Coonoorல் Stalin! Wellingtonல் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை! | OneIndia Tamil

2021-12-09 1,480


குன்னூர் ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,தலைமைச்செயலாளர் இறையன்பு,டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் ராணுவ உயரதிகாரிகளுடன் கேட்டறிந்தனர்


Tamil Nadu Chief Minister MK Stalin at Wellington on rescue work at chopper crash station